பணம்.
பணம்.பணமே....நீ...ஒழிந்துவிடுகுணத்தை ஒரு கணம்வாழவிடு.மனிதனை அழிக்கும் விஷமாக நீ...வந்தாய்சொந்தங்களுக்கு விரிஷலும்நீ....தந்தாய்நட்புக்கு சலனமும்நீ..கொடுத்தாய்காதலுக்கு வலியும் நீ...வாங்கித்தந்தாய்இருந்தும்...நீ..இருந்தாலும் தொல்லை.இல்லை என்றாலும்தொல்லை.rhini
2 Comments:
நிஜம்...
தினேஷ்
By
தினேஷ், at 5:19 AM
ETHU MANITHARKALAI pirippathu
தினேஷ்
By
rahini, at 12:48 PM
Post a Comment
<< Home